இளம்பெண் கொலை வழக்கு

img

இளம்பெண் கொலை வழக்கு காவல்துறை மெத்தனத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சி அடுத்த தச்சங்குறிச்சி வனப்பகுதியில் இளம் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுக னூர் காவல்துறையினர் மெத்தனம் காட்டியதை கண் டித்தும், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.